ஜுன் 3 Mabo தினம். பூர்வீக மக்களின் நில உரிமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் Eddie Mabo.Terra Nullius, அதாவது இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை, என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி, குடியேறி, பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றி சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த சிந்தனைக்கு சவால் விட்ட Edward Koiki Mabo குறித்த நிகழ்ச்சி. தயாரித்து முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.