ஹார்மோன் மாற்று சிகிச்சையினால் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
Hormone Replacement Therapy patches, London Source: Getty Images
மாதவிடாய் நிற்கும் தருணத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் HRT ஹார்மோன் மாற்று சிகிச்சையினால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்று புதிய ஆஸ்திரேலிய ஆய்வு தெரிவிக்கிறது இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Ellie Laing தயாரித்த செய்தி விவரணம், தமிழில் செல்வி
Share