மணிப்பூர் பாலியல் வன்முறை & தமிழக செய்திகள்

epaselect INDIA MANIPUR VIOLENCE PROTEST

epaselect epa10760073 A member of the Tamil Nadu Youth Congress takes part in a demonstration over sexual violence against women in the northeastern state of Manipur and the ongoing conflict between two ethnic groups, Kukis and Meiteis, in Chennai, India, 21 July 2023. The Supreme Court of India on 20 July 2023 took suo motu cognizance after a viral video of naked women being paraded and sexually assaulted in the violence-hit northeastern state of Manipur and termed it 'deeply disturbing' and the 'grossest violation of constitutional and human rights'. At least 125 people have been killed, and more than 40,000 were displaced as ethnic violence continues since the clashes broke out between two ethnic groups on 03 May 2023 in the state of Manipur governed by India's ruling Bharatiya Janata Party (BJP). EPA/IDREES MOHAMMED Source: EPA / IDREES MOHAMMED/EPA

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்று வரும் கலவரங்களில், மனதை உருகும் விதமாக இரு பெண்கள் நிர்வாணமாகக் தெருவில் இழுத்து சொல்லப்படுகின்ற காட்சி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த பின்னணியோடு, இந்திய அரசின் CBSE பாட திட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு அனுமதி, மற்றும் இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand