SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழக முக்கிய செய்திகளின் பின்னணிகள் என்ன?

NLC protest in Tamil Nadu
தமிழ்நாட்டில் கடந்த வரம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது, அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே மோதல், தமிழக பாஜகவின் பாத யாத்திரை மற்றும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணை என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share