SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க என்ன வழி?

HPV Vaccine prioneer Professor Margaret Stanley Source: AAP
கருப்பை கழுத்து புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா? HPV தடுப்பூசி போட்டுக்கொள்வது மூலம் கருப்பை கழுத்து புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Allan Lee எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share