SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பிரதமர்கள் மாறுவதால் பிரிட்டன் மீளுமா?

Rishi Sunak (left) and Liz Truss (right) . Inset: Prem Credit: AP / Kirsty Wigglesworth
பிரிட்டன் பிரதமர் Liz Truss பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே தமது பதவியிலிருந்து விலகியதையடுத்து, முன்னாள் நிதியமைச்சர் Rishi Sunak பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரிட்டிஷ்-ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் Rishi Sunak ஆவார். இவரது பின்னணி தொடர்பிலும் பிரிட்டன் அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பிலும் லண்டனிலுள்ள மூத்த ஊடகவியலாளர் சிவகுரு பிறேமானந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share