25வது ஆண்டில் மெல்பேர்னின் சங்கநாதம்!

Source: SBS
மெல்பேர்னைத் தளமாகக்கொண்ட சங்கநாதம் வானொலி 25 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறது. பிரதி ஞாயிறு தோறும் காலை 8 மணி முதல் 10 மணிவரை பயனுள்ள பல நிகழ்ச்சிகளைப் படைத்து வரும் இந்த சமூக வானொலி பற்றி அதன் ஸ்தாபகர் திரு.விக்கிரமசிங்கத்துடன் உரையாடுகிறார் றேனுகா
Share