குழந்தைகளின் முன் பெற்றோர் முத்தம் கொடுக்கலாமா?

Source: Fickr
பாலியல் தொடர்பான புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. பாலியல் குறித்த தகவலும், அது தொடர்பான விவாதமும் பேசாப் பொருளாகவே நமது சமூகத்தில் இருந்துவருகிறது. இந்த பின்னணியில், பாலியல் தொடர்பாக நமது சமூகம் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஏழுவாரத் தொடரை முன்வைக்கிறார் Dr விஜய் அவர்கள். பாலியல் நலம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தற்போது சிட்னி பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார் Dr விஜய் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் – 5.
Share