SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பாலியல் ஆலோசனை ஏன் பெறவேண்டும்? யாரிடம் பெறவேண்டும்?

Dr Vijayasarathi Ramanathan
பாலியல் ஆலோசனை மற்றும் பாலியல் சிகிச்சை என்றால் என்ன என்றும் செக்ஸ் தெரபிஸ்ட். என்பவர் யார், அவரை எப்படி கண்டுபிடிப்பது என்றும் விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர் பாகம்: 10.
Share