இசை ஊடான சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழ்ப்பெண்மணி!

Source: Shobha Shekar
மெல்பேர்னில் வாழும் திருமதி ஷோபா சேகர், இந்திய இசை மற்றும் நடனத்துறையின் ஊடாக அவர் செய்யும் சேவைகளுக்காக Queen’s Birthday 2020 விருதுபெறுவோர் பட்டியலில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை இன்று (8 June 2020) பெற்றுள்ளார். அவரோடு ஒரு உரையாடல். நடத்தியவர்: றேனுகா
Share