SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரும் - இலங்கை தொடர்பான அறிக்கையும்

UNHRC_SL.jpg
Credit: Mathivanan

ஐ.நா மனித உரிமை பேரவையின் 53வது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தரப்பு இதனை வரவேற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமை பேரவையின் 53வது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தரப்பு இதனை வரவேற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now