குறட்டை விடுதல் & நல்ல தூக்கமின்மை: ஏன்? என்ன செய்யலாம்?

Source: Getty Images/Sujay_Govindaraj
குறட்டை விடுதல் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அது குறித்த புரிதல் நமக்கு உள்ளதா? Sleep Apnoea, தூக்கம், குறட்டை குறித்து நாம் அறிந்திராத பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தனுஷா சோதிரட்னம் அவர்கள். அவர் Bankstown நகரில் இயங்கும் Denap Sleep Services எனும் தூக்கம் குறித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share