SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்த கருவி பலரின் உயிரைக் காக்கலாம்!

Woman (age 30) checking a smoke detector on ceiling. Self sufficiency and Independence. Real apeople .Copy space Source: Getty / Rafael Ben-Ari/Getty Images
வீடுகளில் நடக்கும் தீ விபத்துக்களினால் மக்கள் உயிரிழப்பது நாட்டில் அதிகரித்து வருகிறது. தீ விபத்துக்களை தடுக்கக் கூடிய வழிகளில் ஒன்று வீடுகளில் இருக்க வேண்டிய Smoke Alarm (புகையை கண்டறியும் கருவி) அல்லது Fire Alarm (தீ அபாயம் குறித்து எச்சரிக்கும் கருவி) ஆகும். இது குறித்த விழிப்புணர்வை NSW மற்றும் விக்டோரிய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன. இது தொடர்பான அதிக தகவல். ஆங்கில மூலம் SBS Newsஇன் Claudia Fahart. தமிழில் றைசெல்.
Share