SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடப்பது என்ன?

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் (Superintendent) அர்ச்சுனா வைத்தியசாலையின் துரித அபிவிருத்திக்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு ஆதரவளித்து மக்கள் போராட்டம் கொண்டுள்ளார்கள். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share