இலங்கை தேர்தல் 2020: கூட்டமைப்பின் பின்னடைவுக்கு சுமந்திரன் காரணமா?

M. A. Sumanthiran Source: SBS Tamil
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்யும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்று அமொக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஏனைய கட்சிகளின் ஆதரவோடு பொதுஜன பெரமுன நிலைநிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நடந்துமுடிந்துள்ள இலங்கை தேர்தல் குறித்து அலசுகிறார் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் பிரேமானந்த் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசல்.
Share