பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா?

Senthil Thondaman Source: Facebook
இலங்கையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்திருந்தனர். இவர்களுக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்யப்போகிறார்கள் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பேசவல்லவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான(தோட்டத்துறை) செந்தில் தொண்டமான் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share