இதே நேரத்தில், புதிய சட்டங்கள் “அவசியமானவை” மற்றும் “முக்கியமானவை” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பயங்கரவாதம் மற்றும் சிறுவர்கள் சுரண்டல் குறித்து விசாரிக்க காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்குப் புதிய அதிகாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் வரையப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வரைவை ஆராய்ந்து, நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் யார், இது குறித்து கவலை கொள்பவர்களது காரணங்கள் எவை என்று Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.