SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பசும் பால் கிடைக்கும் ஆனால் பசு தேவையில்லை!

Source: Getty / Malte Mueller/Getty Images/fStop
இயற்கையாக பசுவிலிருந்து பெறப்படும் பாலுக்கு மாற்றாக செயற்கைமுறையில் பாலைத் தயாரிக்கவேண்டிய நிலைமைகள் இப்போது உருவாகி வருகின்றன. ஆகவே செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பால் நமது நாளாந்த உணவின் ஒரு அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவிலில்லை என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share