மொழிப்போர் தியாகிகள் தினம்
Wikimedia Source: Wikimedia
தமிழ் நாட்டில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மொழிப்போர் எனப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்த தினம் இன்று. இது குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share