திமுகவின் ஆர்.எஸ் பாரதியின் கைதும் அரசியல் பின்னணியும்

Source: Raj
தமிழ்நாட்டில் திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நேற்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பாரதி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, பாரதி தொடர்பாக போலீசாரிடம் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் திடீரன்று ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share