Tax Return: வீட்டிலிருந்து வேலைசெய்வோர் கவனிக்க வேண்டியவை!

Source: AAP, SBS
நாம் அனைவரும் Tax return செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் Tax return செய்கின்றபோது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றி விளக்குகிறார் மெல்பேர்னில் Chartered Accountant மற்றும் பதிவு செய்யப்பட்ட வரி முகவராக பணியாற்றும் ஸ்ரீதரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share