வயர் இன்றி மின் இணைப்பு தருவதன் நன்மை தீமை என்ன?

Three cell phones in wireless connectivity. Source: Getty Images
Wireless chargers எனும் முறையில் மின்இணைப்பை ஏற்படுத்தி மொபைல் போன் போன்ற உபகரணங்களை charge செய்வது அதிகரித்துவருகிறது. ஆனால் wireless charging அல்லது cordless charging என்ற முறை எப்படி இயங்குகிறது, இதன் நனமை, தீமைகள் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share