நவம்பர் 2028-இல் , தற்போது குறுகிய கால வாடகையாக அங்கீகரிக்கப்பட்ட 10,101 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமங்களை பார்சிலோனா ரத்து செய்யவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி
யில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள்.
Share





