கார்பன் மொனாக்சைடினால் ஏன் உயிரிழக்கின்றனர்?

Source: Getty Images/Peter Cade
கார்பன் மொனாக்சைடினால் கடந்த வாரம் புகலிடம் கோரிய தமிழர் ஒருவர் உயிரிழந்த செய்தி நமக்குத் தெரியும். நம்மில் பலருக்கு தெரியாதவை - கார்பன் மொனாக்சைடினால் ஒருவர் எப்படி உயிரிழக்க முடியும்? இந்த வாயுவின் அபாயம் என்ன? அதற்காக நாம் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்ற பல கேள்விகளுக்கான பதில்கள். இவற்றை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share