SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பாலியல் இன்பம் எல்லோருக்கும் தேவையான ஒன்றா?

உலக பாலியல் நல தினம் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. “பாலியல் இன்பம்” என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள். பாலியல் இன்பம் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 9.
Share