Covid-19: இந்தியாவில் எந்த நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன?

A health worker holds a syringe with a dummy vaccine to a volunteer during a nationwide dry run for Covid-19 vaccine at Darya Ganj. Source: Sipa USA Naveen Sharma / SOPA Images/Sipa
உலகில் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், குறிப்பாக, Covid 19 இன் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்ற வகையில், இந்தியாவில் Covid 19 தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலைமை என்ன என்று விளக்குகிறார் AstraZeneca எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share