SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
யாழ்ப்பாணத்தில் போதைபொருள் பயன்பாடு எப்படியுள்ளது?

Studio portrait of a person smoking on black background Source: Moment RF / Francesco Carta fotografo/Getty Images
யாழ்ப்பாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை கவலை தரும் வகையில் அதிகரித்துச் செல்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்ஷி சுந்தரேஸ்வரன்.
Share