அவரை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
“இந்த விருது எனக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல!”

Source: Sivaganga
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் திருமதி சிவகங்கா சஹாதேவன் அவர்கள், விக்டோரியாவில் வாழும் இந்திய பின்னணி சமூகத்திற்கு செய்யும் இசைப் பணிக்காக Queen’s Birthday 2020 Honours List இல் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை இன்று (8 June 2020) பெறுகிறார்.
Share