ஆஸ்திரேலியாவை விட்டுச் செல்லும் ஆயிரக்கணக்கானோர்...
EMIGRATION AUST
ஆஸ்திரேலியாவிற்குப் பலர் குடியேறி வருவதையே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் புள்ளிவிபரங்களின்படி,குடியேறி வந்தோரில் ஆயிரக் கணக்கில் ஆஸ்திரேலியாவை விட்டுச் செல்கின்றனர். இதற்கான காரணம் என்ன? Michael Kenny தயாரித்த செய்தி விவரணத்தின் தமிழாக்கம் - தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share