Biden வெற்றி. Trump அடுத்து என்ன செய்வார்?

US President elect, Joe Biden & Vice-President elect, Kamala Harris. Inset: Dr S I Keethaponcalan Source: SBS Tamil
நடைபெற்ற அமெரிக்க தேர்தல் குறித்து, குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share