தாமரைச் செல்வியின் வன்னியாச்சி!

Source: Vanniyaachchi
ஈழத்து எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் தாமரைச்செல்வி. இவர் எழுதிய வன்னியாச்சி என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நூல் தொடர்பிலும் எழுத்தாளர் தாமரைச்செல்வி தொடர்பிலும் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.
Share