SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விக்டோரியாவில் லேபர் பெற்ற வெற்றி ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Senthil and Shankumar
விக்டோரியா மாநிலத்தில் நேற்று நடந்து முடிந்த மாநில நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இது குறித்த உங்கள் எண்ணம் என்ன? சிறப்பு விருந்தினர்கள் : மெல்பன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் சண்குமார் அவர்கள். மற்றும் அடலெய்ட் நகரிலிருந்து தேசிய அரசியலை அலசி வரும் செந்தில் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share