'எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுப்போம்'

Source: Velu Kumar
இலங்கையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒரு தரப்பான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து களமிறங்கியிருந்தனர். இவர்களுக்கு 6 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இனிவரும் நாட்களில் எவ்வாறு பங்களிப்பு செய்யப்போகிறார்கள் என்பது தொடர்பில் அந்தக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள திரு. M.வேலு குமாரிடம் கேட்டறிகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share