SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கடைகளில் பொருட்களை வாங்குகின்றபோது கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?

Credit: AAP, Inset:Janani
உணவு விஞ்ஞானம் அல்லது உணவுத் தொழில்நுட்பம் என்ற தொழில்துறை தொடர்பிலும், கடைகளில் நாம் பொருட்களை வாங்குகின்றபோது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் தொடர்பிலும், பெர்த்தில் Food Technologist ஆக பணிபுரிகின்ற ஜனனி சிவமைந்தன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share