பொதுவாக ஒருவர் இறந்தாலும் அவரது உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை நினைவில் வைத்திருப்பார்கள், அவரது உடல் புதைக்கப்பட்டால் ஒரு நினைவுக் கல் அல்லது அவர் உடல் எரிக்கப்பட்டால் அவரது நினைவுகளுடன், இறந்த பின்னரும் அவரது வாழ்வு கொண்டாடப்படும்.
ஆனால் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் என்று யாரும் இல்லாதவர்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்திருக்கிறீர்களா?
Rania Yallop ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைக் கேட்டுப் பாருங்கள். அதனைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.