SKIP TO MAIN CONTENT

உயில் எழுதி வைப்பது ஏன் முக்கியம்

Woman signing will
Source: iStockphoto

உயில் எழுதுவதன் அவசியம் மேலும் உயில் எழுதி வைக்காமல் ஒருவர் தீடிரென இறந்துவிட்டால் அவரின் சொத்துகளை யாரெல்லாம் உரிமை கோரமுடியும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக கடமையாற்றி வரும் திரு ஜெயக்கொடி சிவன்பாதக்குமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

உயில் எழுதுவதன் அவசியம் மேலும் உயில் எழுதி வைக்காமல் ஒருவர் தீடிரென இறந்துவிட்டால் அவரின் சொத்துகளை யாரெல்லாம் உரிமை கோரமுடியும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக கடமையாற்றி வரும் திரு ஜெயக்கொடி சிவன்பாதக்குமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now