கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதில் ஏன் முறைகேடு செய்கின்றனர்?

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் Branch stacking - அதாவது முறைகேடான வழிகளில் அரசியல் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பில் விளக்கமொன்றை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share