SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அதிக சம்பளம், நிரந்தர வேலை என்பதற்கான சட்ட மசோதாவில் என்ன உள்ளது?

Bavithra Varathalingham
நாடாளுமன்றத்தின் House of Representatives அவையில் நிறைவேற்றப்பட்ட Fair Work Legislation Amendment (Secure Jobs, Better Pay) Bill 2022 – சட்ட முன்வடிவு செனட் அவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கான அவசியம் என்ன, இதை சிலர் ஏன் ஆதரிக்கிறார்கள், அல்லது எதிர்க்கிறார்கள் என்று எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share