SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
Remembrance Day எப்படி உருவானது?

Bugler Lance Corporal Justin Williams plays “The Last Post” as poppies are projected on to the Sydney Opera House sails during a Remembrance Day 2021 Dawn Servi Source: AAP / AAP Image/Mick Tsikas
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று Remembrance Day அனுசரிக்கப்படுகிறது. Remembrance Day எப்படி உருவானது என்பது உட்பட இது தொடர்பிலான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.அவரோடு உரையாடுகிறார் றைசல்
Share