SKIP TO MAIN CONTENT

வீட்டுக்கடனை refinance செய்யும்போது கவனிக்க வேண்டியவை!

Visual Concept of saving money for property investment in Australia.
Visual Concept of saving money for property investment in Australia. Credit: Getty Images. Inset:Padmini

வங்கிகளில் வீட்டுக்கடன் வைத்திருக்கும் பலர் refinance செய்திருக்கக்கூடும். இன்னும் சிலர் refinance செய்வது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். Refinance என்றால் என்ன? இதை எத்தகைய சந்தர்ப்பங்களில் செய்யலாம் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பன் Axcent Finance நிறுவனத்தின் Mortgage broker பத்மினி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வங்கிகளில் வீட்டுக்கடன் வைத்திருக்கும் பலர் refinance செய்திருக்கக்கூடும். இன்னும் சிலர் refinance செய்வது தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். Refinance என்றால் என்ன? இதை எத்தகைய சந்தர்ப்பங்களில் செய்யலாம் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பன் Axcent Finance நிறுவனத்தின் Mortgage broker பத்மினி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

This audio is for information purposes only .You should consider whether the information is appropriate to your needs, and where appropriate, seek professional advice from a financial adviser before acting on the information provided.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now