உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவும் ஏனைய நாடுகளும் பல தடைகளை அறிவித்திருக்கின்றன. இது தொடர்பில் மெல்பன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுபவரும் அரசியல் அவதானியுமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.