SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராவது எப்படி?

Residents in Echuca are bracing for flood damage as the Murray River peaks. Credit: Facebook / Ann-Marie Middleton
நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. வெள்ளம் ஏற்படும் ஆபத்துள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள எப்படித் தயாராக இருக்கலாம் என்பது உட்பட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் Rotary Club of Granville செயலாளரும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவருமான திரு.ரங்கராஜன் சிதம்பரம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share