SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அமெரிக்க தலைமையிலான NATO என்ன செய்யும்?

Warship and Karthikesu Kumarathasan
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ரஷ்யா மறைமுகமாக அச்சுறுத்துவது குறித்தும், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்க தலைமையிலான NATO நாடுகளின் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்றும் அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் “உதயன்” பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share