புவனா பாலு, குமாரசெல்வன், ராஜு ரங்கநாதன் மற்றும் கலைவாணி நடராஜன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
அதிகம் வாசிக்கப்படும் நூல் எது?

Aru Kumaraselvan (Top Left); Kalaivani Nadarajan (Top Right); Bhuvana Balu (Bottom Left); Raju Ranganathan (Bottom Right) Source: SBS Tamil
Covid-19 தொற்று உலகெலாம் பரவியுள்ள காலத்தில், எமது பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் பலவற்றில் நாம் மாற்றங்கள் செய்துள்ளோம். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று இது குறித்த ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன. மக்களின் வாசிப்பு பழக்கத்தில் மாற்றம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள எமது நேயர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
Share