இந்தியாவில் யார் அடிமைகள்?
Kathir Source: Kathir
உலகெங்கிலும் சுமார் ஐந்து கோடி மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாகவும், இந்தியாவில் மட்டுமே சுமார் 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் (சுமார் இரண்டு கோடி மக்கள்) அடிமைத் தொழிலாளிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ஆஸ்திரேலியேவை சேர்ந்த Walk Free Foundation எனும் குழு தனது வருடாந்த உலக அடிமைத்தன குறியீட்டை Global Slavery Indexயில் கூறியுள்ளது. இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் எப்படியான மக்கள் அடிமைகளாக வாழ்கின்றனர் என்று விளக்குகிறார் தமிழகம் நன்கறிந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், Evidence எனும் மனித உரிமை நிறுவன இயக்குனருமான கதிர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share