அமெரிக்க அதிபர் யார்? முடிவு சில வாரங்களுக்கும் தெரியாமல் போகலாம்

US Elections 2020, inset: Mithiran Karunananthan Source: AAP / SBS Tamil
அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவரும், அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share