இலங்கை தமிழ்மக்கள் இம்முறை யாருக்கு வாக்களிக்கவேண்டும்?

Source: SBS Tamil
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களுக்கு வாக்களியுங்கள் என்று குறைந்தது பத்து கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தல் குறித்து நான்கு ஆஸ்திரேலியாவாழ் தமிழர்களோடு நாம் விவாதிக்கிறோம். இந்த பரிமாற்றத்தில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்- மேலிருந்து இடது) வித்தி (பெர்த்), முகுந்தன் (நியூகாசல்- NSW) நிமல் (கார்னவோன்- WA) மற்றும் ராஜன் குமார் (சிட்னி) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share