ஆஸ்திரேலியாவிலும் இதேபோன்று நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளன. பூர்வீக குடி மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்று எழும் குரல் குறித்து Sonia Lal எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
சிலைகள் ஏன் தகர்க்கப்படுகின்றன?

Protesters throw a statue of slave trader Edward Colston into Bristol harbour, during a Black Lives Matter protest rally. Source: AAP
உலகின் பல பாகங்களில் Black Lives Matter என்ற தலைப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வேளை, பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் அடிமைத்தனத்துக்குத் துணை போனவர்கள் சிலைகள் உடைக்கப்படுகின்றன.
Share