SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கறுப்பு என்றால் கசக்கிறதா?

Young woman offering prayer sitting before the Shivalingam in the premises of an ancient temple at Lepakshi, Andhra Pradesh. The temple was built in 1538 CE and a popular tourist attraction in South India. Credit: Sujay_Govindaraj/Getty Images
கறுப்பு என்பது பொருட்களில் அழகியல் ரீதியில் விரும்பப்பட்டாலும், மனிதர்கள் மட்டும் கறுப்பாக இருப்பது இன்னும் சிலரால் விரும்பப்படாத ஒன்றாக இருந்துவருகிறது. இந்த போக்கு குறித்து யாழ்ப்பாணத்தில் சிலரின் கருத்துக்களோடு விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.
Share