இணையவழித் தாக்குதல்வழி ஆஸ்திரேலியாவிலிருந்து என்ன திருடுகின்றனர்?

Cyber Security theme, Thursday, April 28, 2016. Source: AAP
உலகில் இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகளில் ஆறாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. கடந்த மாதம் கூட ஆஸ்திரேலியா மீது கடுமையான இணையவழித் தாக்குதல் நடந்த்ததாக பிரதமர் Scott Morrison கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவிலிருந்து எதைத் திருட இதுபோன்ற இணையவழித் தாக்குதல்? விளக்குகிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share